இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன்சம்பத் கைது

சீன பொருட்கள் தடை செய்யக்கோரி திருப்பூரில் நடந்த  சீன கொடி எரிப்பு போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன்சம்பத்ஜீ உட்பட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

உசிலை.p.m.தவசி