யார் ஹீரோ நாங்களா நடிகர்களா இந்திய ராணுவ வீரனின் மனக்குமுறல்

பாரத நாடு பழம் பெரும் நாடு பல்வேறு சிறப்பு வாய்ந்த நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வங்காளதேசம் இலங்கை போன்ற நாடுகளின் பின்னால் இருந்து சீனா இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்

சமீபத்தில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது சீனா நரித்தந்திரத்தின் எடுத்துக் காட்டாக உள்ளது எனவே இளைஞர்கள் இந்திய தேசத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் நடிகர்களுக்கு கொடி பிடிப்பதை விட வேண்டும் இந்திய பொருளாதார வளர்ச்சி மீதான ஒரு அக்கறை கொள்ள வேண்டும் தேசத்தின் மீது பற்று கொள்ள வேண்டும் இந்திய பொருளையே வாங்க வேண்டும் என்ற கொள்கையை ஒவ்வொரு இந்திய னும் உறுதி ஏற்போம்

தமிழ் மதி