கள்ளர் கல்விக் கழகத்தின் சார்பில் கல்வித்தந்தை மூக்கையா தேவர் பிறந்த நாள் விழா

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் செயலாளர் மற்றும் தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமையில் கல்வித் தந்தை மூக்கையா தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இதில் தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜா உட்பட அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்