மதுரையில் நேதாஜி சேனை திடீர் சாலை மறியல் பரபரப்பு

மதுரையில் நேதாஜி சேனை திடீர் சாலை மறியல் பரபரப்பு
மதுரையில் நேதாஜி சேனை திடீர் சாலை மறியல் பரபரப்பு
மதுரையில் நேதாஜி சேனை திடீர் சாலை மறியல் பரபரப்பு

மதுரை மாநகராட்சி (வார்டு 21-22) பழைய விளாங்குடி மெயின் ரோட்டில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் தூசி கிளம்பி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி தீக்கதிர் அருகே பைபாஸ் ரோட்டில் நேதாஜி சேனை யினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். உடன் நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவர் மற்றும் ராம்குமார், தத்தனேரி கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.