ஓசூர் அருகே 700 லிட்டர் சாராயம் அழிப்பு

ஓசூர் அருகே 700 லிட்டர் சாராயம் அழிப்பு
ஓசூர் அருகே 700 லிட்டர் சாராயம் அழிப்பு

700 லிட்டர் சாராய ஊறல் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் பெண் உட்பட 6 பேர் கைது ஓசூர் டிஎஸ்பி சங்கு தலைமையில் சூளகிரி போலீசார் நடவடிக்கை


ஓசூர் அடுத்த சூளகிரி கோபசந்திரம் கோட்டையூர் பகுதிகளில் கழிவறையில் பதுக்கி வைத்த கள்ளச்சாராய ஊறல்கள் 700 லிட்டர் மற்றும் கள்ளச்சாராயம் 30 லிட்டர் பறிமுதல் எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் ஓசூர் டிஎஸ்பி சங்கு தலைமையில்  நடவடிக்கை

 

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வரும் நிலையில் அரசு மதுபான கடை தொடர்ந்து மூடப் பட்டிருப்பதால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தற்போது பெருக்கெடுத்து வருகிறது  கடந்த மாதம் முதல் கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியில் கொட்டயூர் மற்றும் கோபசந்திரம் ஆகிய இரண்டு இடங்களில் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் ஓசூர் டிஎஸ்பி சங்கு அவர்களின் மேற்பார்வையில் சூளகிரி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து சாராய வேட்டை நடத்தியதில் கோபசந்திரத்தில் அரசு கட்டிக்கொடுத்த கழிவறை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த 500 லீட்டர் ஊரல் மற்றும் 15 லீட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது அங்குஒரு  பெண் மற்றும் பாலாஜி இருவர் நடராஜ் கைது ஒருவர் தலைமறைவு அதேபோல் கொட்டயூரில் 200 லீட்டர் ஊரல் 15 லீட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர் கொட்டையூரில் ஆறுபேர் மொத்தம் இரண்டு இடங்களிலும் சேர்த்து  700 லீட்டர் ஊரல் மற்றும் 30 லீட்டர் சாராயம் அழிப்பு இதில்  கொட்டயூரில் கிருஷ்ணன் முருகன் நரசிம்மன் சின்னத்தம்பி ஆகிய 4 பேரும் கோபசந்திரத்தில் இரண்டு பேரும்  என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் அப்பகுதியில் சூளகிரி போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் சூளகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது