தமிழர் வரலாற்றில் முதன் முறையாக பனை பொங்கல்

தமிழர் வரலாற்றில் முதன் முறையாக பனை பொங்கல்
தமிழர் வரலாற்றில் முதன் முறையாக பனை பொங்கல்
தமிழர் வரலாற்றில் முதன் முறையாக பனை பொங்கல்


.தைபொங்கல் திருநாளைமுன்னிட்டு உலகதமிழர்கள்வரலாற்றில் முதல்முறையாக ""பனைபொங்கல்விழா"
பனைஇளவரசி'கவிதாகாந்திதலைமையில், ஆவடியில் அண்ணணூர்வேம்புலிஅம்மன்கோயிலில் உள்ளபனைமரத்துக்கு பனைபொங்கல்வைக்கபட்டது. தமிழக அரசின் மரம் பனைமரம். வேர்முதல் நுனிவரை பயன்தரக்கூடிய,  அனைத்து நோய்களையும்குணமாக்ககூடிய கர்ப்பகவிருச்சகம் தமிழகமெங்கும் பாதுகாக்கபடவேண்டும், பனைதொழிலாளர்கள்வாழ்க்கைஉயர்வுபெறவேண்டும் என்பதற்காக"பனைபொங்கல்விழா நடைபெற்றது.தமிழ்நாடு அவசர இரத்ததானம்அமைப்புசங்கர்கலந்துகொண்டார்கலந்து கொண்டவர்கள்.... 
தமிழ்தன்னுரிமைஇயக்கம், புவனகிரி, அராபத்ஏரிமக்கள்பாதுகாப்புஇயக்கம், தமிழ்நாடு மதுகுடிப்போர்விழிப்புணர்வுசங்கம்,பாடிஅனைத்துவியாபாரிகள்சங்கம், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர்கலந்துகொண்டனர்.